chance-of-rain நாளை உருவாகிறது புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி! நமது நிருபர் நவம்பர் 24, 2025 இலங்கையை ஒட்டிய வங்கக்கடல் பகுதிகளில் நாளை மேலும் ஒரு காற்றழுத்தத் தாழ்வுப்பகுதி உருவாக வாய்ப்புள்ளது.