tamilnadu

img

பேருந்துகள் நேருக்கு நேர் மோதி விபத்து - 6 பேர் பலி!

தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் விபத்துக்குள்ளானதில் 6 பேர் பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தென்காசி மாவட்டம் கடையநல்லூரில் இன்று காலை தனியார் பேருந்துகள் நேருக்கு நேர் மோதிய விபத்துக்குள்ளானது. 
இந்த விபத்தில் பயணிகள் 6 பேர் உயிரிழந்துள்ளனர். சிறுவர்கள் உட்பட 40க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிப்பு.