business

img

இன்றைய தங்கம் வெள்ளி விலை நிலவரம்!

தங்கம் மற்றும் வெள்ளியின் விலை இன்று சற்று குறைந்துள்ளது.
சென்னையில் இன்று 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.110 குறைந்து ஒரு கிராம் 11,520க்கும், சவரனுக்கு ரூ.880 குறைந்து ஒரு சவரன் தங்கம் ரூ.92,160க்கும் விற்பனையாகிறது.
வெள்ளி விலை கிராமுக்கு ரூ.1 குறைந்து ஒரு கிராம் வெள்ளி ரூ.171க்கு விற்பனையாகிறது.