amazon

img

அமேசான் காட்டுத்தீயை அணைக்க ஜி7 நாடுகளின் உதவ தேவையில்லை - பிரேசில் பிடிவாதம்

உலக அளவில் 20 சதவீத ஆக்சிஜனை வெளியிடுவது அமேசான் காடுகள் .  இதனால்  உலகின் நுரையீரல் என்று வர்ணிக்கப்படும் அமேசான் காடுகளின் பல்வேறு இடங்களில் கடந்த சில வாரங்களாக தீ பற்றி எரிந்து கொண்டிருக்கிறது.