adanigroups

img

மோசடி குற்றச்சாட்டு எதிரொலியால் அதானி குழும பங்குகள் கடும் வீழ்ச்சி!

புதுதில்லி,நவம்பர்.21- அதானி குழுமத்தின் மீது அமெரிக்க நீதிமன்றத்தில் லஞ்சம் மற்றும் மோசடி குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில் தனது குழுமத்தின் பங்குகளில் 10% மேல் சரிவை சந்தித்து வருகின்றன.