tamilnadu

img

மாற்றுத் திறனாளிகள் சங்க மாநில மாநாடு துவங்கியது

மாற்றுத் திறனாளிகள் சங்க  மாநில மாநாடு துவங்கியது

தமிழ்நாடு அனைத்துவகை மாற்றுத் திறனாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமைகளுக்கான சங்கத்தின் 5ஆவது மாநில மாநாடு திருச்சியில் வெள்ளியன்று துவங்கியது. மாநாட்டின் துவக்கமாக பல்லாயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட பிரம்மாண்டப் பேரணி நடைபெற்றது.  விரிவான செய்தி பக்கம் : 8