TAMILNADU

img

அக்.8-ஆம் தேதி தமிழ்நாடு அமைச்சரவைக் கூட்டம்!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் வரும் அக்டோபர் 8-ஆம் தேதி காலை 11 மணிக்கு அமைச்சரவைக் கூட்டம் நடைபெறுகிறது.

img

தமிழ்நாட்டு ரயில்வே திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கிடுக – முதல்வர் ஸ்டாலின் கடிதம்!

தமிழ்நாட்டு ரயில்வே திட்டங்களுக்கு கூடுதல் நிதி ஒதுக்கக்கோரி ஒன்றிய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

img

சிறந்த திருநங்கைக்கான விருதினை பெற்றார் சந்தியா தேவி

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறையின் சார்பில் திருநங்கைகளின் நலனிற்காகச் சிறப்பான முறையில் சேவை புரிந்ததற்கான 2024-ஆம் ஆண்டிற்கான சிறந்த திருநங்கை விருதினை கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த திருநங்கை சந்தியா தேவிக்கு முதலமைச்சர் வழங்கினார்.

img

வெள்ள பாதிப்பு: தமிழ்நாட்டை கைவிட்ட ஒன்றிய அரசு!

தமிழ்நாட்டில் ஏற்பட்ட வெள்ள பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவிக்க முடியாது என ஒன்றிய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அலட்சியமாக பதில் அளித்துள்ளார்.

img

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: 21 பேர் மீது நடவடிக்கை - தமிழ்நாடு அரசு

தூத்துக்குடி துப்பாகிச்சூடு சம்பவம் தொடர்பாக 21 அதிகாரிகள் எதிராக நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.

img

தமிழ்நாட்டை தொடர்ந்து வஞ்சிக்கும் ஒன்றிய அரசு! - சு.வெங்கடேசன் எம்.பி

தமிழ்நாட்டை தொடர்ந்து ஒன்றிய அரசு வஞ்சிக்கிறதாக மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

img

அரசு நிவாரணம் கிடைக்கும் என்று தற்கொலை செய்து கொண்ட துப்புரவுப் பணியாளர்

சேலம் ஆட்சியர் அலுவலகத்தில் துப்புரவுப் பணியாளராக பணியாற்றி வந்த பெண், பேருந்து முன் பாய்ந்து தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

img

விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பணியிடை நீக்கம்!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அருகே எக்கியார்குப்பத்தில் கள்ளச்சாராயம் அருந்தி 12 பேர் உயிரிழந்த நிலையில், விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.