Overhead reservoir tank

img

இடிந்து விழும் நிலையில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி

புதுச்சத்திரம் அருகே ஏளூர் அரசு சமுதாய நலக்கூடம் அருகில் உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இடிந்து விழும் நிலையில் உள்ளது.