MP

img

அரிட்டாபட்டியிலிருந்து ஒருபிடி மண்ணைக்கூட எடுக்க அனுமதிக்க மாட்டோம் – சு.வெங்கடேசன் எம்.பி.,

அரிட்டாபட்டியை உள்ளடக்கிய கனிமத்தொகுதியை டங்க்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்காக விடப்பட்ட ஏலத்தை ரத்து செய்ய முடியாது என ஒன்றிய சுரங்கங்கள் அமைச்சகம் தெரிவித்துள்ள நிலையில், அங்கிருந்து ஒருபிடி மண்ணைக்கூட எடுக்க அனுமதிக்க மாட்டோம் என மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தெரிவித்துள்ளார்.

img

151 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள்!

நாட்டில் 151 எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீது பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் உள்ளதாக ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கம் தெரிவித்துள்ளது.

img

புலம்பெயர் தொழிலாளர்களுக்கு உணவுகூட தராத பாஜக அரசு....

தொழிலாளர் களில் ஒருபகுதியினர் போலீசார்மீது கல்வீச்சிலும் ஈடுப்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட் டுள்ளது....

img

மகாராஷ்டிர மாநிலத்திலும் ம.பி. பாணியில் பாஜக ஆட்சி... மத்திய அமைச்சர் ராம்தாஸ் அத்வாலே சொல்கிறார்

பிரதமர் மோடியுடனான சந்திப்பிற்குப்பிறகு, காங்கிரசிலிருந்து விலகுவதாக ஜோதிராதித்ய சிந்தியா அறிவித்துள்ளார்...

img

தேமுதிகவுடன் அதிமுக ஒப்பந்தம் செய்யவில்லை.... பிரேமலதாவுக்கு அமைச்சர் பதில்

அதிமுக ஒப்பந்தம் செய்தது.தேமுதிகவுக்கு மாநிலங்களவை உறுப்பினர் சீட்டு வழங்குவதுதொடர்பாக அதிமுக தலைமைக்கழகம்தான் முடிவெடுக்கும்...

img

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜஸ்தான் மாநிலங்களவை எம்.பியாக தேர்வு

முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ராஜஸ்தானில் இருந்து மாநிலங்களவைக்கு போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளார்.