திமுக தொடர்ந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புதுறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம்....
திமுக தொடர்ந்த வழக்கில் லஞ்ச ஒழிப்புதுறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம்....
தமிழக காவல் துறைக்கு உபகரணங்கள் வாங்க விடப்பட்ட டெண்டரில் ரூ. 350 கோடிக்கு மேல் முறைகேடு நடந்துள்ளதாக எழுந்துள்ள புகாரின் பேரில் லஞ்ச ஒழிப்புத் துறை விசாரணையை தொடங்கியுள்ளது