பிரசண்ட விகடன் பத்திரிகை அலுவலகத்தை விட்டுவிட்டு “தமிழ்மணி” என்ற அரசியல் வார இதழில் சேர்ந்தார்... .
பிரசண்ட விகடன் பத்திரிகை அலுவலகத்தை விட்டுவிட்டு “தமிழ்மணி” என்ற அரசியல் வார இதழில் சேர்ந்தார்... .
சமூக வலைத்தளங்களில் மீம்ஸ் நாயகனாக வடிவேலு தொடந்து டிரெண்ட் ஆகி வருகிறார்.....
உலக நாடுகள் கொரோனா கொடூரத்தால் அல்லல்பட்டு வரும் இந்நாட்களில்....
அருணா ஆசஃப் அலிக்கு 1997ஆம் ஆண்டு மறைவிற்கு பிந்தைய பாரத ரத்னா விருது....
முன்பின் முகம் பார்த்தறியாத அந்தச் சகோதரி எனக்கு நீண்ட ஆயுளையும், நிறைந்த செல்வத்தையும், நோய்நொடி இல்லாத வாழ்வையும் வழங்க இறைவனை மனமுருகிப் பிராத்திக்கும் அளவுக்கு நான் அவருக்கு எதுவும் செய்துவிடவில்லை.....
மயிலாடுதுறைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் பாவேந்தர் பாரதிதாசன் மற்றும் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் ஆகியோரின் பிறந்த நாள் விழா, தியாகி ஜி.நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளியில் கொண்டாடப்பட்டது.
சென்னை நகரின் திறமிகு முன்னோடி ஆய்வாளர்க ளில் ஒருவரான முத்தையா அவர்களின் மரணம் நிச்சயமாக ஆய்வுலகிற்கு பேரிழப்பாகும்.
ஒற்றுமையைக் காப்பதற்கு மதமா? அன்றி ஒன்றாகச் சேர்க்கத்தான் மதமா? சாதி, அற்றஇடம் அல்லவோ அன்பு வெள்ளம் அணைகடந்து விளைநிலத்தில் பாயக் கூடும்!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம்