தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தமிழகத்தில் டெல்டா மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது
தேனி, திண்டுக்கல், நெல்லை, கன்னியாகுமரியில் இடி,மின்னலுடன் கூடிய கனமழை பெய்யலாம்.....
நீலகிரி, கோவை, சேலம், நாமக்கல், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருவள்ளூர் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன மழை பெய்யக்கூடும்....
தேனி, திண்டுக்கல், தென்காசி மாவட்டங்களில் மிதமான மழையும் பெய்ய வாய்ப்புள்ளது...
தமிழகத்தில் மதுரை, திருச்சிராப்பள்ளி, கிருஷ்ணகிரி, தருமபுரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை...
மேக மூட்டத்துடனும்,காலை நேரங்களில் லேசான பனிமூட்டம் காணப்படும்....
குறைந்தபட்ச வெப்பநிலை 27 டிகிரி செல்சியசையும் ஒட்டியும் பாதிவாகக்கூடும்.....