மக்கள் விரோத கொள்கைகளுக்கு

img

மத்திய மோடி அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு கண்டனம் இடதுசாரி கட்சிகள் பிரச்சார இயக்கம்

மோடி அரசின் மக்கள் விரோதப் பொருளாதாரக் கொள் கைகளைக் கண்டித்து இடதுசாரிக்  கட்சிகள் சார்பில் பல்வேறு இடங்களில் பிரச்சார இயக்கம் நடைபெற்றது.

img

மத்திய அரசின் மக்கள் விரோத கொள்கைகளுக்கு எதிராக தெருமுனைப் பிரச்சாரம்

புதுக்கோட்டை மாவட்டம் அறந் தாங்கி மற்றும் தாலுகாவில் பல்வேறு இடங்களில் தெருமுனை பிரச்சாரம் நடைபெற்றது.