புதுவை முதல்வர்
புதுச்சேரிக்கு மாநில அந்தஸ்து வழங்கக்கோரி பிரதமர் மோடியிடம் வலியுறுத்தியதாக முதலமைச்சர் நாராயணசாமி தெரிவித்தார்.
முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி நினைவு தின ஜோதி யாத்திரை குழுவினரை வழியனுப்பும் நிகழ்ச்சி புதுவை கடற்கரை காந்தி சிலை எதிரில் நடைபெற்றது