புதுச்சேரி சட்டப் பேரவை வளாகத்தில் முதல்வர் நாராயணசாமி தேசியகொடி ஏற்றி வைத்து அனைவருக் கும் இனிப்பு வழங்கினார். பேரவைத் தலைவர் சிவக் கொழுந்து, அமைச்சர் நமச் விவாயம், வைத்திலிங்கம் உட்பட பலர் பங்கேற்றனர்.