பள்ளிக் கல்வித்துறை

img

பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் பொருத்தக்கோரி வழக்கு பள்ளிக் கல்வித்துறை பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு

பள்ளி வாகனங்களில் ஜிபிஎஸ் கருவி, சிசிடிவி கட்டாயம் பொருத்த வேண்டும் என்று கோரி தொடுத்த வழக்கில் தமிழகப் பள்ளிக் கல்வித் துறை பதிலளிக்குமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

img

மாற்றுச் சான்றில் சாதியை குறிப்பிடக் கூடாது: பள்ளிக் கல்வித்துறை

பள்ளிகளில் வழங்கப்படும் மாற்றுச் சான்றிதழில் இனி சாதியை குறிப்பிடக் கூடாது என தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது.