tamilnadu

img

10ஆம் வகுப்பு  தேர்வு.... பள்ளிக் கல்வித்துறை தகவல்....

சென்னை:
தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவில் பொதுவான தேர்வு நடத்தப்படும் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.கொரோனா நோய்த்தொற்று காரணமாக இந்த ஆண்டு  பல தேர்வுகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.  இந்நிலையில் தமிழகத்தில் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு மாநில அளவில் பொதுவான தேர்வு நடத்தப்படும் என்றும் மதிப்பெண்களை உயர்த்த விரும்பும்மாணவர்கள் தேர்வு எழுதலாம் என்றும் விருப்பமில் லாத மாணவர்கள் குறைந்தபட்சமாக தேர்ச்சி செய்யப்படுவர் என்றும் பள்ளிக் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.