நெல்லை மாவட்டத்தில்

img

நெல்லை மாவட்டத்தில் 8 அணைகள் வறண்டன தென்மேற்கு பருவமழை கை கொடுக்குமா?

நெல்லை மாவட்டத்தில் பாபநாசம் உள்பட 8 அணைகள் வறண்டன. கடனாநதி, ராமநதி பலஆண்டுகளாக தூர்வாராமல் இருப்பதால் அணையின் உள்பகுதியில் சுமார் 25 அடி உயரம் வரை மணலாக உள்ளது.