மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறார்கள்.....
மேற்பார்வை பொறியாளர் அலுவலகங்களில் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்துகிறார்கள்.....
தங்கத்தின் விலை ஒரே நாளில் சவரனுக்கு ரூபாய் 216 அதிகரித்து என்றும் இல்லாத அளவிற்க்கு உயர்ந்துள்ளது.
கேரள மாநிலத்தில் ஏப்ரல் 23-ம் நாள் நடைபெற்ற தேர்தலில் தன்னுடைய வாக்கை செலுத்திவிட்டு குடும்பத்தினரோடு வெளியே வந்த கேரள முதலமைச்சர், பினராயி விஜயனிடம் ஒரு பத்திரிகையாளர் கூடுதலாக கருத்து கேட்பதற்காக மைக்கை நீட்ட முற்பட்டபோது, அவசரமாக செல்லவேண்டியுள்ளதால் தன்னை விட்டுவிடும்படி கூறிவிட்டு காரில் ஏறுகிறார்
தீபாவளிக்கு வெடிக்கவா அணு ஆயுதங்களை வைத்திருக்கிறோம்? என்று பிரதமர் மோடி, பகிரங்கமாக யுத்தவெறியைக் கிளப்பியுள்ளார்.
ஏப்ரல்-18 அன்று, நாடாளுமன்றத்திற்கான வாக்குப் பதிவு நாள்.
தமிழகம், புதுச்சேரி பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை (ஏப்ரல் 21) நிழல்இல்லா நாள் வருவதையொட்டி, புது ச்சேரியில் அது குறித்த அறிவியல் நிகழ்வை கண்டு ரசிக்க சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
நாகப்பட்டினம் மாவட்டம் கொள்ளிடம் அருகே உள்ள மாதிரவேளூர், வடரெங்கம், குன்னம், அகர எலத்தூர், சோதியகுடி ஆகிய ஊராட்சிகளில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலைஉறுதியளிப்புத் திட்டத்தின் கீழ்கண்ட டிசம்பர் மாதம் பணியில் ஈடுபட்டனர்.இந்த பணியில் 2 ஆயிரம் தொழிலாளார்கள் ஈடுபட்டனர்