தொடக்கக் கல்வியை அழித்து ஒழிக்கும் அரசாணை எண் 145 ஐ திரும்பப் பெற வேண்டும் என்பன உள் ளிட்ட 9 அம்சக் கோரிக்கைகளை வலி யுறுத்தி தஞ்சை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் ஜாக்டோ ஜியோ சார்பில் வெள்ளிக்கிழமை ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.
ஜாக்டோ- ஜியோ நாகை மாவட்டக் கூட்டம் வெள்ளிக்கிழமை நாகப்பட்டி னத்தில் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பா.ரவி தலைமையில் நடைபெற்றது.
3-ம் வகுப்பு, 5-ம் வகுப்பு, 8ம் வகுப்புகளின் தேசிய அள விலான பொதுத் தேர்வுகள் நடத்தப்படும், 9-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரை இடைநிலை கல்வியாக கருதப்பட்டு 8 பருவத் தேர்வுகள் நடத்தப்படும்.