திருப்பூர் மாநகராட்சி

img

திருப்பூர் மாநகராட்சி நெருப்பெரிச்சல் வரி வசூல் மைய வளாகத்தில் மழைநீர் சேகரிப்புத் தொட்டி

திருப்பூர் மாநகராட்சி நெருப்பெரிச்சல் வரி வசூல் மைய வளாகத்தில் மழைநீர் சேகரிப்புத் தொட்டி அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. கடுமையான குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் மாவட்டம் முழுவதும் அரசு மற்றும் பொதுக் கட்டிடங்கள், வீடுகளில் உள்ளிட்ட இதர வணிக கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்புத் தொட்டி கட்ட வேண்டும்

img

ஓ.பி.எஸ். வருகை; திருப்பூர் மாநகராட்சி விதிமீறல் வழிநெடுக பிளீச்சிங் பவுடர் தூவி தூய்மைப் பணி

திருப்பூரில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக பிரச்சாரம் செய்வதற்காக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் இங்கு வந்தபோது அவர் செல்லும் வழிநெடுக பிளீச்சிங் பவுடர் தூவி மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில் தூய்மைப்பணி மேற்கொள்ளப்பட்டு இருந்தது.