india

img

மூடப்பட்ட 32 விமான நிலையங்கள் திறப்பு!

காஷ்மீர்,மே.12- போர் பதற்றத்தால் மூடப்பட்ட 32 விமான நிலையங்கள் திறக்கப்பட்டதால் பயணிகள் மகிழ்ச்சி.
இந்தியா - பாகிஸ்தானுக்கு இடையே நிலவிய போர் பதற்றம் காரணமாக  ஸ்ரீநகர், ஜம்மு, சண்டிகர், லே உள்பட 32 விமான நிலையங்கள் மூடப்பட்டிருந்தன.
மே 15 வரை மூடப்படுமென அறிவிக்கப்பட்ட நிலையில், தாக்குதல் நிறுத்தத்தால் தற்போது 32 விமான நிலையங்களும் திறக்கப்பட்டுள்ளது.