தாய்லாந்து கம்போடியா

img

தாய்லாந்து-கம்போடியா உடனடி போர் நிறுத்தம்

மலேசியப் பிரதமர் அன்வார் இப்ராஹிம், அமெரிக்கா மற்றும் சீனாவின் தூதர்கள் பங்கேற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு தாய்லாந்து-கம்போடியா "உடனடி மற்றும் நிபந்தனையற்ற" போர் நிறுத்தத்திற்கா ஒப்புக்கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.