Electrical Workers Demonstration
Electrical Workers Demonstration
Electrical Workers Demonstration
தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பின் 16ஆவது மாநில மாநாடு திருநெல்வேலியில் சனியன்று (ஆக.17) எழுச்சிமிகு முழக்கத்துடன் துவங்கியது.
ஒப்பந்த தொழிலாளர்களை நிரந்தரப்படுத்த வலியுறுத்தி தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சிஐடியு சார்பில் கிருஷ்ணகிரி மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது