tamilnadu

img

தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம்

அங்கீகரிக்கப்பட்ட தொழிற்சங்கங்களின் தலைவர்களை சந்திக்க மறுக்கும் மின்வாரிய தலைவரின் தவறான அணுகுமுறையை கண்டித்து மயிலாடுதுறை மின்வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு சார்பில் நாகை திட்டத்தலைவர் எஸ்.சிவராஜன் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.