தடுப்பூசி முகாம்
பஞ்சாயத்து அலுவலகம், கல்லூரிகள், பள்ளிகள், முதியோர் இல்லங்கள் ஆகியவற்றில்....
திருவாரூர் மாவட்டத்தில் கால்நடைகளில்(பசுவினம் மற்றும் எருமையினம்) ஏற்படும் கால் மற்றும் வாய் நோயைக் கட்டுப்படுத்த மாவட்டத்திற்கு இரண்டு லட்சம் கால்நடை களுக்குரிய தடுப்பூசி மருந்தினை அரசு வழங்கியுள்ளது.