states

img

ஹரியானாவில் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து சிபிஎம் போராட்டம்

ஹரியானாவில் சமையல் எரிவாயு விலை உயர்வை கண்டித்து சிபிஎம் போராட்டம்

பாஜக ஆளும் ஹரியானா மாநிலத்தின் ரோத்தக், பிவானி, பரீதாபாத், ஹிசார் உள்ளிட்ட மாவட்டங்களில் பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மற்றும்  சுங்கவரி விலை உயர்வுக்கு எதிராக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலுவான போராட்டங்களை நடத்தியது.