districts

img

இலவச கொரோனா தடுப்பூசி முகாம்

வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் வட்டார போக்குவரத்து துறை சார்பாக 45 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் இலவச கொரோனா தடுப்பூசி முகாமினை மாவட்ட ஆட்சியர் அ.சண்முகசுந்தரம் துவக்கி வைத்தார். உடன் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன், மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், கருணாநிதி உள்ளனர்