சிதம்பரம் ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை குழந்தைகள் நலப் பிரிவு சார்பில் நிமோனியா மற்றும் மூளைக் காய்ச்சல் ஆகிய நோயிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்காக சிறப்பு தடுப்பூசி முகாம் மருத்துவர் ராமநாதன் தலைமையில் நடைபெற்றது. இதில் சார்ஆட்சியர் மதுபாலன், அண்ணாமலை பல்கலைக்கழக துணைவேந்தர் சீனிவாசன், உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்