சுதந்திர தின விழா

img

சுதந்திர தின விழா கொண்டாட்டங்கள்

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி அன்னை மீனாட்சி நாச்சியார் மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில் பள்ளி தாளாளர் டி.என்.எஸ் நாகராஜன் தேசியக் கொடியை ஏற்றினார்.