education

img

வெளிநாடுகளுக்கு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை சரிவு!

புதுதில்லி,ஏப்.17- வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளது பேசுபொருளாகியுள்ளது
கல்வி பயில அனுமதி, விசா உள்ளிட்ட கட்டுப்பாடுகள் காரணமாக வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 4 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு சரிந்துள்ளது. 
கனடா சென்று படிப்போரின் எண்ணிக்கை 2.78 லட்சத்திலிருந்து 1.89 லட்சமாகவும். கல்வி பயில அமெரிக்கா செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை 34 சதவீதமாகவும், பிரிட்டன் சென்று படிப்போரின் எண்ணிக்கை 1.2 லட்சத்திலிருந்து 88,000ஆகவும் குறைந்துள்ளது.