employment வெளிநாடுகளுக்கு செல்லும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை சரிவு! நமது நிருபர் ஏப்ரல் 17, 2025 புதுதில்லி,ஏப்.17- வெளிநாடுகளுக்குச் சென்று கல்வி பயிலும் இந்திய மாணவர்களின் எண்ணிக்கை சரிந்துள்ளது பேசுபொருளாகியுள்ளது