ஓரிரு இடங்களில்

img

ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு

சேலம், கோவை, நீலகிரி, தருமபுரி, கிருஷ்ணகிரி, திண்டுக்கல் ஆகிய மாவட்  டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு  வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை  ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

img

ஓரிரு இடங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு

தமிழகத்தின் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

img

ஓரிரு இடங்களில் இடியுடன் மழைக்கு வாய்ப்பு

-தமிழகத்தில் அடுத்த மூன்று நாட்களுக்கு ஓரிரு இடங்களில் இடியுடன் லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

img

உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் கனமழை

உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல், பலத்த காற்றுடன் கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.