ஐடி ஊழியர்கள்

img

கோவையில் முன்னறிவிப்பின்றி மூடப்பட்ட தனியார் நிறுவனம்- பாதிக்கப்பட்ட ஊழியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு

கோவையில் தனியார் நிறுவனத்தில் பணியாற்றிய சுமார் 2000 ஊழியர்களை திடீரென எந்தவித முன்னறிவிப்பு இன்றி வேலையை விட்டு நிறுவனம் நீக்கியதால் பாதிக்கப்பட்டோரில் 500-க்கும் மேற்பட்டோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்க திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது