உறவினர்கள்

img

ஆக்சிஜன் சப்ளையை நிறுத்திய உ.பி. மருத்துவமனை... 22 பேர் உயிரிழந்த விவகாரத்தில் விசாரணை கோரும் உறவினர்கள்....

ஏப்ரல் 26-27 நாட்களில் பராஸ் மருத்துவமனையில் 22 பேர் உயிரிழந்ததாக ஒரு தகவல் வெளியாகவே....

img

எலும்பு முறிவு ஏற்பட்ட சிறுவனுக்கு சிகிச்சையளிக்காமல் தனியாருக்கு ஆள்பிடிக்கும் வேலையில் ஈடுபடும் அரசு மருத்துவமனை நிர்வாகம்.... உறவினர்கள், மார்க்சிஸ்ட் கட்சி சாலை மறியல்....

ஆக்கூரைச் சேர்ந்த செல்வசாமி மகன் ஆகாஷ்(17) என்ற சிறுவன்....

img

மூணாறு நிலச்சரிவில் 47 பேரை காணவில்லை 15 பேர் உயிருடனும், 23 சடலங்களும் மீட்பு... கயத்தாறில் உறவினர்கள் கதறல்

சங்கரன்கோவில் பகுதியைச் சேர்ந்த தொழிலாளர்களும், கேரளாவில் நிகழ்ந்த நிலச்சரிவில் சிக்கியதாக உறவினர்கள் கதறி அழுதனர்....

img

மருத்துவமனையில் பெண் மரணம் விசாரணைக் கோரி உறவினர்கள் போராட்டம்

தனியார் மருத்துவமனையில் கவிதா உயிரிழந் ததாகவும், அதை தங்களுக்கு தெரிவிக்காமல், கவிதாவின் உடலை, ஆட் டோவில் அரசு மருத்துவமனைக்கு அனுப்பியது ஏன் என, விசாரணை நடத்த வேண்டும் என்று குற்றச்சாட்டு தெரிவித்து தனியார் மருத்துவமனை முன்பு முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.