எங்களின் நோக்கம் பீதியைக் கிளப்புவது அன்று...
ஓட்டல் நிர்வாகம் சார்பில் அளிக்கப்பட்டுள்ள மனுவைதள்ளுபடி செய்ய வேண்டும்என்று தெரிவிக்கப்பட்டுள்ளது...
தில்லி ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் அநியாய கட்டண உயர்வு மற்றும் விடுதிக் கட்டண உயர்வுக்கெதிராக தீரமுடன் போராடி வருகின்றனர்.
018-19ஆம் ஆண்டில் 875 கிளைகள் மூடப்பட்டுள்ளன.பாரதிய மகிளா பாங்க், ஸ்டேட் பாங்க் ஆப் பிகானெர் - ஜெய்பூர், ஸ்டேட் பாங்க் ஆப் ஹைதராபாத், ஸ்டேட் பாங்க் ஆப் மைசூரு, ஸ்டேட் பாங்க் ஆப் பாட்டியாலா, ஸ்டேட் பாங்க் ஆப் திருவாங்கூர் ஆகிய வங்கிகள் 2017 ஏப்ரல் 1-ஆம் தேதி ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வங்கியுடன் இணைக்கப்பட்டன....
சசிகலாவுக்கு தனி சமையலறை மற்றும் சிறப்பு வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளதாகவும், இதற்காக சசிகலாவிடம் இருந்து டி.ஜி.பி. சத்தியநாராயணராவ் ரூ.2 கோடி லஞ்சம் வாங்கியுள்ளார் என்றும் பரபரப்பு குற்றச்சாட்டை கூறியிருந்தார்....
வங்கி மற்றும் வங்கி சாரா துறைகளை வலுப்படுத்துவது, உள்கட்டமைப்பிற்கான செல வினங்களுக்கான ஒரு பெரிய ஊக்கம் தருதல் மற்றும் தொழிலாளர் சட்டங்கள்..
பாஜக-வினரை, நான் அருகிலிருந்து பார்த்தவன்; 2 முகங்கள் கொண்டது அந்த கட்சி. உள்ளே தீய எண்ணத்தை வைத்துக் கொண்டு, வெளியே நல்லவர்கள் போல நடிப்பார்கள். நாடகங்களில் இதை நாம் பார்க்கலாம். சீதா வேடமிட்டு வருபவரைப் பார்த்ததும் மக்கள் அனைவரும் கைகூப்பி வணங்குவார்கள்....
திருவாரூர் மாவட்டம் கூத்தாநல்லூரில் நடந்த அதிமுக அணி செயல் வீரர்கள் கூட்டத்தில் அதிமுக கொள்கை பரப்பு துணைச் செயலாளர் வைகைச்செல்வன், “தமிழகத்தின் மொத்த மக்கள் தொகை 6.5 கோடி. இதில் 4 கோடிப் பேருக்கு ஓட்டுரிமை உள்ளது.