சூழலை சரிவர கையாளாத காரணத்தால் இலங்கை ராணுவ செயலர் மற்றும் காவல்துறை தலைவர் ஆகிய இருவரும் ராஜிநாமா செய்ய வேண்டும் என்று அந்நாட்டின் ஜனாதிபதி மைத்ரிபால சிறீசேனா அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இலங்கை குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்பு உடையவர்கள் கடல் வழியாக தமிழகத்திற்குள் ஊடுருவும் அபாயம் இருப்பதாலும், அவர்களால் தமிழகத்திலும் தாக்குதல் நடைபெறலாம் என்ற முன்னெச்சரிக்கை காரணமாகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.
இலங்கையில் 3 தேவாலயங்கள் மற்றும் 3 நட்சத்திர ஓட்டல்களை குறி வைத்த நடத்தப்பட்ட பயங்கர குண்டுவெடிப்புகளில் பலி எண்ணிக்கை 138 ஆக அதிகரித்துள்ளது. 400 பேர் காயமடைந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.