இடைமறித்த இஸ்ரேல்

img

காசாவுக்கு சென்ற நிவாரண கப்பலை இடைமறித்த இஸ்ரேல்!

காசாவில் நாளுக்கு நாள் பட்டினியால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துவரும் நிலையில், நிவாரண பொருட்களை வழங்க சென்ற சமூக ஆர்வலர்களின் கப்பலை இஸ்ரேல் 2-ஆவது முறையாக இடைமறித்து 21 பேரை கைது செய்ததாக ஃபீரிடம் ஃபுளோடில்லா என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.