இடம் ஆக்கிரமிப்பு

img

இலவச வீட்டுமனை இடம் ஆக்கிரமிப்பு  நடவடிக்கை எடுக்கக்கோரி ஆட்சியரிடம் மனு

அரசு சார்பில் வழங்கப்பட்ட இலவச வீட்டு மனையை ஆக்கிரமித்துள்ள நபர்கள் மீது நடவ டிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சியரிடம் பொது மக்கள் மனு அளித்தனர்.