விமர்சனத்தில்

img

தனிநபர் விமர்சனத்தில் ஈடுபடவேண்டாம் எடப்பாடி - மு.க.ஸ்டாலினுக்கு உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல்

தனி நபர் விமர்சனத்தில் ஈடுபடவேண்டாம் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆகியோரை சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.