weather

img

நீலகிரிக்கு இன்று மஞ்சள் எச்சரிக்கை!

நீலகிரி,ஜூன் 18 -நீலகிரிக்கு கனமழைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது
கடந்த ஜூன் 11 ஆம் தேதி முதல் நீலகிரி மற்றும் கோவையில் கனமழை பெய்து வருகிறது. ஜூன் 14,15 ஆகிய தேதிகளில் நீலகிரிக்கு சிவப்பு எச்சரிக்கை விடப்பட்டிருந்து. அதன்படியே நீலகிரியில் மிக கமழை பெய்ததால் சுற்றுலாத் தளங்கள் தற்காலிகமாக மூடப்படுவதாக வனத்துறையினர் அறிவித்துள்ளனர்.
இந்நிலையில் நீலகிரி மாவட்டத்தில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளதால் சென்னை வானிலை ஆய்வு மையம் மஞ்சள் எச்சரிக்கை விடுத்துள்ளது.