business

img

தங்கம் விலை ரூ.74,000 ஆக உயர்வு - இன்றைய நிலவரம்

தங்கம் விலை ஒரு சவரன் ரூ.74,000 ஆக உயர்ந்துள்ளது.
சென்னையில் இன்று (18-06-2025) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.400 உயர்ந்து ரூ.74,000-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.50 உயர்ந்து ரூ.9,250-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஆபரணத்தங்கத்தின் (18 கேரட்) விலை சவரனுக்கு ரூ.320 உயர்ந்து ரூ.60,920-க்கும், கிராமுக்கு ரூ.40 உயர்ந்து ரூ.7,615-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மேலும், வெள்ளியின் விலை கிராமுக்கு ரூ.2 உயர்ந்து ரூ.122-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,22,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.