தங்கம் விலை ஒரே நாளில் சரவனுக்கு ரூ.840 குறைந்துள்ளது.
சென்னையில் இன்று (17-06-2025) ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை சவரனுக்கு ரூ.840 குறைந்து ரூ.73,600-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிராம் ஆபரணத்தங்கத்தின் (22 கேரட்) விலை ரூ.105 குறைந்து ரூ.9,200-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
அதேபோல், ஆபரணத்தங்கத்தின் (18 கேரட்) விலை சவரனுக்கு ரூ.680 குறைந்து ரூ.60,600-க்கும், கிராமுக்கு ரூ.85 குறைந்து ரூ.7,575-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளியின் விலையும் மாற்றமின்றி, ஒரு கிராம் ரூ.120-க்கும், ஒரு கிலோ வெள்ளி ரூ.1,20,000-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.