வாக்களிக்க

img

வெளி மாநில தொழிலாளர்கள் வாக்களிக்க சொந்த ஊருக்கு பயணம் மேட்டுப்பாளையத்தில் செங்கல் உற்பத்தி முடக்கம்

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அடுத்துள்ள, சின்னதடாகம், பெரியதடாகம், வீரபாண்டி, கணுவாய், நஞ்சுண்டாபுரம் உள்ளிட்ட பகுதிகளில் முன்னூற்றுக்கும் மேற்பட்ட செங்கல் சூளைகள் உள்ளன.

img

பாஜகவுக்கு வாக்களிக்க அபிநந்தன் சொன்னதாக காட்டும் பதிவு உண்மையில்லை பிபிசி நியூஸ் உண்மை கண்டறியும் குழு அம்பலப்படுத்துகிறது

இந்திய விமானப் படையின் விங் கமாண்டர் அபிநந்தன் வர்தமான்தாம் பாஜக-வை ஆதரிப்பதாகவும், தமது வாக்கு அந்தக் கட்சிக்குதான் என்று கூறுவதாகவும் காட்டும் சமூக ஊடகப் பதிவு ஒன்று சமூக ஊடகத்தில் வைரலாக பகிரப்பட்டு வருகிறது.

img

வணிகர்கள் 100 சதவீதம் வாக்களிக்க ஏ.எம்.விக்கிரமராஜா வேண்டுகோள்

வணிகர்கள் 100 சதவீதம் வாக்களிக்க வேண்டும் என தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாநிலத் தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

img

நரிக்குறவர் இன மக்கள் வாக்களிக்க கோரி விழிப்புணர்வு

புதுச்சேரி நரிக்குறவர்பேட்டையிலுள்ள நரிக்குறவர் இன மக்கள் வாக்களிக்க கோரி ஆதிதிராவிடர் கூட்டமைப்பு விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.

img

தருமபுரியில் அரசு ஊழியர்கள் வாக்களிக்க அதிகாரிகள் மறுப்பு

தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தபால் வாக்களிக்கச் சென்ற அரசுஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களை வாக்களிக்க அதிகாரிகள் அனுமதி மறுத்ததால் வாக்களிக்கமல் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

img

முதல் முறையாக வாக்களிக்க உள்ள முதிய வாக்காளர்கள்

திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி வட்டத்தில் உள்ளது மருதாடு கிராமம். இங்குள்ள இருளர் குடியிருப்பில் வசித்து வருபவர் 85 வயது முதியவர் கண்ணியப்பன்

img

இருளர் இன மக்கள் வாக்களிக்க ஏற்பாடு

கொத்தடிமைகளாக உள்ள இருளர் இன மக்களை மீட்டு வாக்களிக்கும் வகையில் மாவட்ட நிர்வாகம் உரியநடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழ்நாடுமலைவாழ் மக்கள் சங்கத்தின் சார்பில் திருவள்ளூர் மாவட்டஆட்சியரிடம் வலியுறுத்தப்பட்டது.திருவள்ளூர் மாவட்டத்தில் பழங்குடியினர் கிராமத்தை விட்டு விலகி ஏரிக்கரை, குளக்கரை என ஒதுக்கு புறமாக வாழ்ந்து வருகின்றனர்

img

அனைவரும் வாக்களிக்க விழிப்புணர்வு பிரச்சாரம்

ஏற்காட்டில் 100 சதவிகித வாக்களிக்க விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதமாக ஏரியில் சுற்றுலா துறை சார்பில் விளம்பர படகு விடப்பட்டது.