புதுதில்லி:
வாக்காளர் அட்டை இல்லாதோர் புகைப்படத்துடன் கூடிய 11 ஆவணங்களை கொண்டு வாக்களிக்கலாம் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. ஆதார், பான் கார்டு, ஓட்டுநர் உரிமம்,பாஸ்போர்ட், வங்கிக் கணக்கு, ஓய்வூதியக் கணக்கு, மருத்துவக் காப்பீடு கணக்கு, 100 நாள் வேலை அட்டை உள்ளிட்டவைகள் மூலம் வாக்களிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.