ஜார்க்கண்ட்டில் பாலியல் வல்லுறவுக் குற்றச்சாட்டுக்கு உள்ளானவருடன் பிரதமர் மோடி ஒரேமேடையில் ஒன்றாக கைகோர்த்து வாக்கு சேகரித்தது தொடர்பாக, காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தியும் அண்மையில் கடுமையான விமர்சனங்களை முன்வைத்திருந்தார் ....

எடப்பாடியைப் பொறுத்தவரையில் கமிசன் – கரெப்சன் – கலெக்சன். அவர்மக்களைப் பற்றியெல்லாம் கவலைப்படுவ தில்லை. உதாரணமாக ஒன்று சொல்ல வேண்டும் என்று சொன்னால், சென்னை முதல் சேலம் வரை 8 வழிச்சாலை அமைக்க 10,000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அதற்காக ஒரு காண்ட்ராக்டை விட்டு அதில் 1000 கோடி ரூபாய் கமிசன் அடிக்க திட்டமிட்டார் எடப்பாடி
எடப்பாடியைப் பொறுத்தவரையில் கமிசன் – கரெப்சன் – கலெக்சன். அவர்மக்களைப் பற்றியெல்லாம் கவலைப்படுவ தில்லை