மோதி

img

தனியார் கல்லூரி பேருந்து மோதி 6 மாணவிகள் படுகாயம்

பெரம்பலூர்- அரியலூர் சாலை யில் சித்தளி கிராம பேருந்து நிறுத்த த்தில் குன்னம் அரசுப் பள்ளிக்கு செல்ல பேருந்திற்காக நின்று கொண்டி ருந்த மாணவிகள் மீது தனலட்சுமி சீனி வாசன் கல்லூரி பேருந்துகள் ஒன்றை ஒன்று முந்தி செல்ல முயன்ற போது  சாலையோரம் நின்றிருந்த மாண விகள் மீது மோதியது.

img

வாகனம் மோதி ஆண் சிறுத்தை பலி

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே சாலையை கடந்த ஆண்சிறுத்தை குட்டி அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலியானது.ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் புலி, சிறுத்தை, யானைஉள்ளிட்ட பல்வேறு வகை விலங்குகள் வசித்து வருகின்றன.

img

அரசுப் பேருந்து மோதி பலியான வியாபாரி குடும்பத்துக்கு ரூ.15 லட்சம் இழப்பீடு

அரசுப் பேருந்து மோதி பலியான வியாபாரியின் குடும்பத்துக்கு ரூ. 15 லட்சம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வேலூர் மாவட்ட முதலாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

img

ரயில் மோதி முதியவர் பலி

ரயில் மோதி முதியவர் பலியான சம்பவம் குறித்து ரயில்வே காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.சங்ககிரியை அடுத்த வீரபாண்டி ரயில் நிலையத்திற்கும் மகுடஞ்சாவடி ரயில் நிலையத்துக்கும் இடையே உள்ள தண்டவாளத்தில் சுமார் 60 வயது மதிக்கத்தக்க ஆண் உடல் கிடப்பதாக ஈரோடு ரயில்வே காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது.