states

img

ராஜஸ்தான்: பள்ளி கட்டடம் இடிந்து விழுந்து 6 குழந்தைகள் உயிரிழப்பு!

ராஜஸ்தானின் ஜலவார் மாவட்டத்தில் கனமழை காரணமாக அரசுப் பள்ளி கட்டடம் இடிந்து விழுந்த விபத்தில் 6 குழந்தைகள் உயிரிழந்துள்ளனர்.
இதில் 29 பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.