ஆசிரியர் தேர்வு வாரியம் சார்பில் நடத்தப்படும் தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
வருகின்ற செப்டம்பர் 28ஆம் தேதி அறிவிக்கப்பட்டிருந்த முதுகலை ஆசிரியர், உடற்கல்வி இயக்குநர் நிலை 1, கணினி பயிற்றுநர் நிலை 1 ஆகிய தேர்வுகள் அக்டோபர் 12ஆம் தேதிக்கு ஒத்திவைப்பதாவதாக ஆசிரியர் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது.
மேலும் செப்டம்பர் 28-இல் டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தேர்வு நடைபெறுவதால், தேர்வுகள் ஒத்தி வைக்கப்படுவதாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.