பழிவாங்கப்படும்

img

மணல் கடத்தலை தடுத்ததற்காக பழிவாங்கப்படும் கிராம நிர்வாக அலுவலர்! முதலமைச்சர் தலையிட்டு தீர்வு காண சிபிஎம் வலியுறுத்தல்

மணல் கடத்தலை தடுத்ததற்காக பழிவாங்கப்படும் விவகாரத்தில் முதலமைச்சர் நேரடியாக தலையிட்டு தீர்வ காண வேண்டுமென முதலமைச்சருக்கு கடிதம் வாயிலாக சிபிஎம் வலியுறுத்தியுள்ளது.